வாலிகண்டபுரம்

வாலிகண்டபுரம், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், வாலிகண்டபுரம் ஊராட்சியில் அமைந்த சிற்றூர் ஆகும். இவ்வூரில் கோனேரி ஆறு பாய்கிறது. இவ்வூரில் வாலீஸ்வரர் கோயில், திரௌபதியம்மன் கோயில் மற்றும் பெரியக்கா கோயில்கள் உள்ளது. இவ்வூர் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

கோயில்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாலிகண்டபுரம்&oldid=3318379" இலிருந்து மீள்விக்கப்பட்டது