வாலிபர் சங்கம்
வாலிபர் சங்கம் 1938[1] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. என். கல்யாண சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தினை சாகர் மூவிடோன் என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. மந்திரிமங்கலம் நடேச ஐயர், சுபத்திரா, இலக்குமணன், ருக்குமணி ஆகியார் முதன்யானப் பாத்திரங்களில் நடித்துள்ளர். இத்திரைப்பபடம் குமாரி கமலாவின் முதல் திரைப்படம்[2].
வாலிபர் சங்கம் | |
---|---|
இயக்கம் | ஏ. என். கல்யாண சுந்தரம் |
தயாரிப்பு | சாகர் மூவிடோன் |
கதை | திரைக்கதை ஏ. என். கல்யாண சுந்தரம் |
இசை | ஏ. என். கல்யாண சுந்தரம் |
நடிப்பு | மாதிரி மங்கலம் நடேச ஐயர் லட்சுமணன் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் ருக்மணி (நடிகை) டி. எஸ். சுபத்ரா |
வெளியீடு | திசம்பர் 24, 1938 |
ஓட்டம் | . |
நீளம் | 17521 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை மாந்தர்கள் தொகு
இத்திரைப்படத்தில் பின்வரும் நடிக, நடிகையர்கள் நடித்துள்ளனர்.
- மந்திரிமங்கலம் நடேச ஐயர் நடேசனாக
- சுபத்திரா கமலாவாக
- இலக்குமணன் சுந்திராமாக
- ருக்குமணி ருக்குமணியாக
- குமாரி கமலா லீலாவாக
திரையிசை இத்திரைப்படத்திற்கு ஏ.என்.கல்யாணசுந்தரம், பி.எஸ். அனந்தராமன் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.இத்திரைப்படத்தின் பாடல்களை என்.கல்யாணசுந்தரம் எழுதியுள்ளார்.
சான்றுகள் தொகு
- ↑ "Valibar Sangam" (in en). https://pedia.desibantu.com/kollywood-1938-cinema-list/.
- ↑ "Valibar Sangam" (in en) இம் மூலத்தில் இருந்து 5 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191205155938/https://tcrcindia.com/tag/valibar-sangam/.