வாலியா கல்லூரி
வாலியா கல்லூரி (Valia College) என்பது 1961ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனமாகும். இது மும்பை அந்தேரி மேற்கில் உள்ள டி. என். நகரில் அமைந்துள்ள காசுமோபாலிட்டன் கல்வி சங்கத்தால் நடத்தப்படுகிறது.[3] இந்த கல்லூரி மும்பை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி தேசிய தரச்சான்று அங்கீகார அவையின் அங்கீகாரம் பெற்றது. இக்கல்லூரியில் இளநிலை, முதுநிலை மட்டங்களில் பல்வேறு பாடத் திட்டங்களை வழங்குகிறது.[4][5][6]
வாலியா கல்லூரி | |
---|---|
அமைவிடம் | |
டி. என். நகர், அந்தேரி (மே) மும்பை-400053. மகாராட்டிரம் இந்தியா | |
தகவல் | |
வகை | இளநிலை பட்டக் கல்லூரி |
தொடக்கம் | 1961[1] |
முதல்வர் | சோபனா மேனன்[2] |
வளாகம் | நகரம் |
இணைப்புகள் | மும்பை பல்கலைக்கழகம் |
இணையம் | valiacollege |
மேலும் காண்க
தொகு- மும்பையில் உள்ள கல்லூரிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cosmopolitan's Valia College Homepage". Archived from the original on 5 September 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ 2.0 2.1 "Valia College (Cosmopolitan Education Society)". Archived from the original on 25 September 2014. பார்க்கப்பட்ட நாள் 4 July 2014.
- ↑ "Valia College Commerce, Andheri West". Archived from the original on 26 July 2014.
- ↑ "Cosmopolitan's Valia Chhaganlal Laljibhai College of Commerce Valia Lilavantiben Chhaganlal College of Arts". Archived from the original on 14 July 2014.
- ↑ "'Second merit list cut-off for bifocal won't see big dip'". பார்க்கப்பட்ட நாள் 5 August 2010.
- ↑ "All things bright and beautiful". பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.