வாலைரி கொன்செப்சன்
வாலைரி கொன்செப்சன் ஒரு பிலிப்பினோ நடிகை. அவர் ஜி.எம்.ஏ நெட்வொர்க் மற்றும் ஏபிஎஸ்-சிபிஎன் ஆகிய இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். சினசம்பா கித்தா, வொவோவி, ஐந்தாவது கட்டளை மற்றும் சமீபத்திய தி சீட் ஆஃப் லவ் ஆகியவற்றில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு அவர் பெரிதும் அறியப்படுகிறார்.
வாலைரி கொன்செப்சன் | |
---|---|
பிறப்பு | திசம்பர் 21, 1987 மணிலா, பிலிப்பீன்சு |
பணி | நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆதரவாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2002–present |
பிள்ளைகள் | 2 |
வாழ்க்கை வரலாறு
தொகுவாலி கான்செப்சன் டிசம்பர் 21, 1987 அன்று, பிலிப்பின்சின் மணிலாவில் உள்ள டோண்டோவில் பிறந்தார்.[1]. அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. ஆகஸ்ட் 2018 இல், நீண்ட கால நண்பரான பிரான்சிஸ் சுங்கா என்பவரை நிச்சயம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் டிசம்பர் 2019 இல் திருமணம் செய்து கொண்டார்கள்..[2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Acar, Aedrianne. "Valerie Concepcion turns 33!". www.gmanetwork.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-16.
- ↑ "Valerie Concepcion confirms she's engaged". GMA News Online. August 19, 2018. பார்க்கப்பட்ட நாள் January 6, 2023.
- ↑ "Valerie Concepcion marries non-showbiz bf Francis Sunga". push.abs-cbn.com. December 28, 2019. பார்க்கப்பட்ட நாள் January 6, 2023.