வால்தர் கெர்லாக்

வால்டர் கெர்லாக் (1 ஆகஸ்ட் 1889 - 10 ஆகஸ்ட் 1979) [3] ஒரு ஜெர்மானிய இயற்பியலாளர் ஆவார். காந்தப்புலத்தில் உள்ள அணுக்களின் விலகல் குறித்து ஆய்வு செய்தவர்., அவர் ஆய்வக பரிசோதனையின் மூலம், ஸ்டெர்ன்-கெர்லாக் விளைவு என்ற காந்தப்புலத்தில் சுழல் அளவீட்டைக் கண்டுபிடித்தார். காந்த துருவமுனைப்புடன் கூடிய அணு மற்றும் துணை அணுத்துகள்களின் தடைசெய்யப்பட்ட இடஞ்சார்ந்த நோக்குநிலையின் நிருபணமாக காந்தப்புலத்தில் அணுக்களின் விலகல் குறித்து இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது. சோதனையில் நடுநிலை வெள்ளி அணுக்களின் ஒரு கற்றை சீரமைக்கப்பட்ட பிளவுகள் மூலம் இயக்கப்பட்டது. பின்னர் சீரற்ற காந்தப்புலம் வழியாகவும் இயக்கப்பட்டது1921 ஆம் ஆண்டில் ஓட்டோ ஸ்டெர்ன் என்பவரால் இந்த பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 1922 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வால்தெர் கெர்லாக்கால் முதன்முதலில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது [4] [5] [6]

வால்தெர் கெர்லாக்
பிறப்பு(1889-08-01)1 ஆகத்து 1889
பீபிரிச், ஜெர்மனி
இறப்பு10 ஆகத்து 1979(1979-08-10) (அகவை 90)
முனிச்,மேற்கு ஜெர்மனி
தேசியம்ஜெர்மன்
துறைபரிசோதனை இயற்பியல்
பணியிடங்கள்ஜொகன் வுல்ஃப்காங்க் கியோத் பல்கலைக்கழகம்-ப்பிராங்க்பர்ட்
எடின்பர்க்-கார்ல்சு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்துபிங்கெனின் எடின்பர்க் கார்ல்சு பல்கலைக்கழகம்
Academic advisorsபிரீட்ரிக் பாஸ்சென்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கெர்ட்ருடு ஸ்கார்ப் கோல்டுஹேபர் [1]
ஹெயின்சு பில்லிங்[2]
அறியப்படுவதுஸ்டெர்ன்-கெர்லாக் ஆய்வு

மேற்கோள்கள்

தொகு
  1. Bond, Peter D.; Henley, Ernest (1999), Gertrude Scharff Goldhaber 1911–1998 (PDF), Biographical Memoirs, vol. 77, Washington, D.C.: The National Academy Press, p. 4
  2. J. A. N. Lee (1995). "Heinz Billing". Computer pioneers. IEEE Computer Society. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8186-6357-4. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்பிரவரி 2016.
  3. "Gerlach, Walther | Frankfurter Personenlexikon". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2021.
  4. Gerlach, W.; Stern, O. (1922). "Der experimentelle Nachweis der Richtungsquantelung im Magnetfeld". Zeitschrift für Physik 9 (1): 349–352. doi:10.1007/BF01326983. Bibcode: 1922ZPhy....9..349G. 
  5. Gerlach, W.; Stern, O. (1922). "Das magnetische Moment des Silberatoms". Zeitschrift für Physik 9 (1): 353–355. doi:10.1007/BF01326984. Bibcode: 1922ZPhy....9..353G. 
  6. Gerlach, W.; Stern, O. (1922). "Der experimentelle Nachweis des magnetischen Moments des Silberatoms". Zeitschrift für Physik 8 (1): 110–111. doi:10.1007/BF01329580. Bibcode: 1922ZPhy....8..110G. https://zenodo.org/record/1525119. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்தர்_கெர்லாக்&oldid=3800937" இலிருந்து மீள்விக்கப்பட்டது