வால்மழை

வால்மழை (Perseids) என்பது வால்வெள்ளியில் இருந்து விண்கற்களாய் பொழியும் மழை. விண்மீன் தொகுதியில், வால்மழை ஒரு குறிப்பிட்ட தொலைவின் பின் புலனாகும் புள்ளியில் அதனை ஒளிவீசு என்றழைக்கலாகும். வால்வெள்ளி என்னும் விண்மீன் தொகுதியின் பெயரிலிருந்தே இதற்கு வால்மழை என்று பெயர் சூட்டப்பட்டது. வால்வெள்ளியின் சுற்றுப்பாதையில் சிதைவுத் துகள்களாய் திரியும் பாய்ச்சலினை வால்வெள்ளி வானம் என்று என்றழைக்கபடும். வால்வெள்ளி வானம் வால்வெள்ளியின் 130 ஆண்டு கோள்ப்பாதை முழுக்க சிதைப் பொருட்களை கொண்டுள்ளன. தற்போது உள்ள பெரும்பாலான வால்வெள்ளி வானங்கள் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தாக இருக்கின்றன. ஆனாலும் ஒரு சில இளந்துகள்கள் 1862 ஆம் ஆண்டில் உமிழப்பட்டு வெளிவந்துள்ளது என்று தெரிகிறது.[1]

2007 இல் ஒரு வால்மழை

வால்மழை பொழிவை முதலில் கிழக்கு நாடுகளிலேயே 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டதாகும்.[2] இந்த வால்மழை ஒவ்வொரு ஆண்டும் நடு-சூலை மாதத்தில் தொடங்கும்; அதன் உச்சம் இடத்தை பொருத்து ஆகத்து 9 இலிருந்து ஆகத்து 14 வரையில் கண்டறியலாம்.

ஆண்டு வால்மழை காலக்கோடு பொழிவின் உச்சம்
2011 சூலை 17 - ஆகத்து 24 ஆகத்து 13 (ஜெனித்தல் நேர வீதம் ZHRmax 100) [3]
2010 சூலை 23 – ஆகத்து 24 ஆகத்து 12 (ஜெனித்தல் நேர வீதம் ZHRmax 142) [4]
2009 சூலை 14 – ஆகத்து 24 ஆகத்து 13 (ஜெனித்தல் நேர வீதம் ZHRmax 173)
2008 சூலை 25 – ஆகத்து 24 [5] ஆகத்து 13 (ஜெனித்தல் நேர வீதம் ZHRmax 116) [5]
2007 சூலை 19 – திசம்பர் 25 [6] ஆகத்து 13 (ஜெனித்தல் நேர வீதம் ZHRmax 93) [6]
1972 ஆகத்து 12: வரலாறு காணாத பெரும் வால்மழை என்று குறிக்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்தொகு

  1. Dr. Tony Phillips (June 25, 2004). "The 2004 Perseid Meteor Shower". Science@NASA. Retrieved 2010-03-12.
  2. "Perseids". Meteorshowersonline.com. 2018-07-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-12 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. "How to See the Best Meteor Showers of the Year: Tools, Tips and 'Save the Dates'". nasa.gov. 2010-11-16 அன்று பார்க்கப்பட்டது.
  4. "How to See the Best Meteor Showers of the Year: Tools, Tips and 'Save the Dates'". nasa.gov. 2010-08-12 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 "Perseids 2008: visual data quicklook". Imo.net. 2016-10-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-08-11 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  6. 6.0 6.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2011-09-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-09-14 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  7. Stone, Steve (2006 11 08). "Bright sky could dim nighttime viewing of meteor shower". AccessMyLibrary.com. Archived from the original on 2009-08-15. https://web.archive.org/web/20090815101243/http://www.accessmylibrary.com/coms2/summary_0286-16342581_ITM. பார்த்த நாள்: 2009 12 08. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்மழை&oldid=3228334" இருந்து மீள்விக்கப்பட்டது