வால்மீகி கோவில், இலாகூர்
வால்மீகி கோவில் (Valmiki Temple) பாகித்தானின் இலாகூரில் வால்மீகிக்காகக் கட்டப்பட்டுள்ள இந்துக் கோவிலாகும்.[1]
வால்மீகி கோவில் | |
---|---|
ஓம் | |
ஆள்கூறுகள்: | 31°32′59″N 74°20′37″E / 31.54972°N 74.34361°E |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வால்மீகி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்துக் கோவில் |
கோயில்களின் எண்ணிக்கை: | 1 |
இணையதளம்: | http://www.pakistanhinducouncil.org/ |
பராமரிப்பு
தொகுஇந்த வால்மீகி கோவில் பாகித்தான் இந்து அவை மற்றும் நாடகன்றவர் அறக்கட்டளை சொத்து வாரியத்தால் (EPTB) பராமரிக்கப்பட்டு வருகிறது..
செயற்பாட்டிலுள்ள கோவில்
தொகுஇலாகூரில் செயற்பாட்டிலுள்ள இரு இந்துக்கோவில்களில் வால்மீகி கோவில் ஒன்றாகும். மற்றொன்று இலாகூரின் கிருஷ்ணர் கோவிலாகும்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Only two functional Hindu temples in Lahore
- ↑ "One Hindu temple in Lahore, and no crematorium". Archived from the original on 2006-07-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-29.
வெளியிணைப்புகள்
தொகு- Nila Gumbad Mandar: The story of a temple, The Express Tribune-Pakistan-Punjab