வோல் மார்ட்

(வால் மார்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வோல் மார்ட் (தமிழக வழக்கு:வால் மார்ட்) அமெரிக்காவில் அமைந்துள்ள நிறுவனமாகும். இது 2006 இல் விற்பனை அடிப்படையில் எக்சான் மோபில் இற்கு அடுத்ததாக உள்ள உலகின் இரண்டாவது பெரிய நிறுவனமாகும். வோல் மார்ட் நிறுவனத்தின் முதல் விற்பனை நிலையம் 1962 இல் சாம் வோல்ற்றனால் ஆரம்பிக்கப்பட்டது. 1972 இல் நியூ யோர்க் பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டது. படிப்படியாகப் பரந்து உலகின் மிகப்பெரிய விற்பனை நிலையமாக உருவானது. வோல் மார்ட் அமெரிக்காவில் மட்டுமல்லாது மெக்சிகோ, கனடா, அர்ஜென்டினா, பிரேசில், தென் கொரியா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் பரந்துள்ளது.

வால் மார்ட் அங்காடி நிறுவனம்
வகைPublic
நிறுவுகை1962 (1962)
நிறுவனர்(கள்)சாம் வோல்ற்றன்
தலைமையகம்Bentonville, Arkansas, அமெரிக்க ஐக்கிய நாடு
36°21′51″N 094°12′59″W / 36.36417°N 94.21639°W / 36.36417; -94.21639
அமைவிட எண்ணிக்கை8,970 (2011)
சேவை வழங்கும் பகுதிWorldwide
முதன்மை நபர்கள்Mike Duke (மு. செ. ஆ)
H. Lee Scott (Chairman of the Executive Committee of the Board)
S. Robson Walton (தலைவர்)
தொழில்துறைRetailing
வருமானம்Increase US$ 421.849 பில்லியன் (2011)
இயக்க வருமானம்Increase US$ 025.542 பில்லியன் (2011)
நிகர வருமானம்Increase US$ 015.355 பில்லியன் (2011)
மொத்தச் சொத்துகள்Increase US$ 180.663 பில்லியன் (2011)
மொத்த பங்குத்தொகை US$ 068.542 பில்லியன் (2011)
பணியாளர்Approx. 2.1 மில்லியன் (2011)
பிரிவுகள்Walmart Canada
உள்ளடக்கிய மாவட்டங்கள்Walmex
Asda
Sam's Club
Seiyu Group
இணையத்தளம்www.walmartstores.com
www.walmart.com

வெளி இணைப்பு

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வோல்_மார்ட்&oldid=2259699" இலிருந்து மீள்விக்கப்பட்டது