வாழானி அணை
கேரளத்தின் திருச்சூர் மாவட்டதில் உள்ள அணை
வாழானி அணை (Vazhani Dam) என்பது தென்னிந்தியாவில், கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தில், வடக்காஞ்சேரிக்கு அருகே வடக்கச்சேரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட களிமண் அணையாகும். இந்த அணை நீர் பாசனத்திற்கும், குடிநீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அணைப் பகுதியில் நான்கு ஏக்கர் பரப்பளவிலான பூங்கா உள்ளது. அணையின் கட்டுமானம் 1962 இல் நிறைவடைந்தது.[1] இது பானாசுர சாகர் அணை போன்ற மண் அணை ஆகும்.
வாழானி அணை | |
---|---|
அணையின் ஒரு தோற்றம் | |
அதிகாரபூர்வ பெயர் | Vazhani Dam |
நாடு | இந்தியா |
அமைவிடம் | கேரளம், திருச்சூர், வாழானி |
புவியியல் ஆள்கூற்று | 10°38′13″N 76°18′25″E / 10.637°N 76.307°E |
நோக்கம் | நீர்பாசனம் |
திறந்தது | 1962 |
உரிமையாளர்(கள்) | கேரள அரசு |
இயக்குனர்(கள்) | கேரள நீர்பாசனத் துறை |
அணையும் வழிகாலும் | |
வகை | மண் அணை |
நீளம் | 792.48 metres |
நீர்த்தேக்கம் | |
உருவாக்கும் நீர்த்தேக்கம் | வடக்காஞ்சேரி ஆறு |
இணையதளம் www.vazhanidam.gov.in | |
Capacity: tmc ft. |
படக்காட்சியகம்
தொகு-
தொங்கு பாலம்
-
அணைப் பூங்கா
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kerala Govt". VAZHANI IRRIGATION PROJECT. Archived from the original on 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 2012-05-16.