வாழ்வுரிமை

(வாழும் உரிமை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலை, சட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள், தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்பு, கருணைக் கொலை, மரண தண்டனை, தற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.

அனைத்துலக சட்டங்கள், உடன்படிக்கைகள், வெளிப்பாடுகள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாழ்வுரிமை&oldid=3361418" இலிருந்து மீள்விக்கப்பட்டது