வாழ்குடி விசுவநாதர் கோயில்
வாழ்குடி விசுவநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுஇவ்வூரை வாக்குடி என்றும் அழைக்கின்றனர். திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் கங்களாஞ்சேரியை அடுத்து நாகூர் சாலையில் விற்குடி ரயிசில்வே கேட்டினை அடுத்து கல்யாண இருப்பு என்னுமிடத்தில திருப்பயத்தங்குடி, திருமருகல் சாலையில் வாக்குடி உள்ளது.
இறைவன்,இறைவி
தொகுஇக்கோயிலில் உள்ள இறைவன் விசுவநாதர் ஆவார். இறைவி விசாலாட்சி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுதிருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், சனீசுவரர் சன்னதிகள் உள்ளன. [1]