விகாசு தாகியா

விகாசு தாகியா (Vikas Dahiya) ஓர் இந்திய வளைகோல் பந்தாட்ட வீரராவார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த விகாசு வளைகோல் பந்தாட்டத்தில் இலக்குக் காவலர் இடத்தில் விளையாடுவதில் நிபுணத்துவம் பெற்றவராவார்.

விகாசு தாகியா
Vikas Dahiya
தனித் தகவல்கள்
முழுப் பெயர்விகாசு தாகியா
தேசியம் இந்தியா
பிறந்த நாள்மே 8, 1995 (1995-05-08) (அகவை 29)[1]
பிறந்த இடம்அரியானா, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவளைகோல் பந்தாட்டம்
சங்கம்அரியானா

சாதனைகள்

தொகு
  • எட்டு அனைத்துலகப் போட்டி ஆட்டங்களில் விகாசு தாகியா விளையாடியுள்ளார்[2].
  • 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பைப் போட்டியில், போட்டியின் சிறந்த இலக்குக் காவலர் விருதை வென்றார்[3].

அனைத்துலக சாதனைகள்

தொகு
  • 2016 இரியோ கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடும் இந்திய ஆக்கி அணியில் இவர் இடம்பெற்றார்[4].
  • 2016 இல் கௌகாத்தியில் நடைபெற்ற தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார்[5].
  • 2016 இல் இலண்டனில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை விலையாட்டுப் போட்டியிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார்[6].
  • 2015 இல் நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பை விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "Vikas Dahiya". rio2016.com. Archived from the original on 26 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Dissecting the 6 nations invitational tournament in Valencia to trim the final squad for Rio Olympics 2016". sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016.
  3. "Vikas Dahiya". sportingindia.com. Archived from the original on 11 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Dissecting the 6 nations invitational tournament in Valencia to trim the final squad for Rio Olympics 2016". sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016.
  5. "Vikas Dahiya makes India debut". hockeypassion.in. Archived from the original on 11 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016.
  6. "Six Nations Invitational Hockey 2016: India's final chance to polish their skills and strategies before Rio Olympics". sportskeeda.com. பார்க்கப்பட்ட நாள் 18 Aug 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_தாகியா&oldid=3571542" இலிருந்து மீள்விக்கப்பட்டது