விகாசு நகர்

இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள ஒரு கிராமம்

விகாசு நகர் (Vikas Nagar) என்பது இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளிலுள்ள நிகோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.[1] இக்கிராமம் நன்கௌரி தாலுக்காவில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை தாக்குதல்களால் காரணமாக, திரிங்கெட் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறி இங்கு வந்து குடியேறினர்.[2]

விகாசு நகர்
Vlkas Nagar
கிராமம்
நாடுஇந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்நிகோபார்
வட்டம் (தாலுகா)நான்கௌரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்235
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)
மக்கள் தொகை குறியீடு645130

மக்கள் தொகையியல்

தொகு

இந்திய நாட்டின் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி விகாசு நகர் கிராமத்தில் 48 குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்தனர். 6 வயது மற்றும் அதற்கும் கீழாகவுள்ள குழந்தைகள் தவிர்த்து இக்கிராமத்தின் அதிக அளவு கல்வியறிவு சதவீதம் 74.27% ஆகும்.[3]

மக்கள் தொகையியல் (2011 கணக்கெடுப்பு) [3]
மொத்தம் ஆண் பெண்
மக்கள் தொகை 235 156 79
6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 29 19 10
பட்டியல் சாதியினர் 0 0 0
பட்டியல் பழங்குடியினர் 174 97 77
படித்தவர்கள் 153 109 44
தொழிலாளர்கள் (மொத்தம்) 146 113 33
முதன்மை தொழிலாளர்கள் (மொத்தம்) 72 65 7
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மை 6 2 4
முதன்மை தொழிலாளர்கள்: வேளாண்மைக் கூலிகள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 0 0 0
முதன்மை தொழிலாளர்கள்: பிற 66 63 3
குறு தொழிலாளர்கள் (மொத்தம்) 74 48 26
குறு தொழிலாளர்கள்: வேளாண்மை 27 20 7
குறு தொழிலாளர்கள்: விவசாயக் கூலிகள் 0 0 0
குறு தொழிலாளர்கள்: குடிசைத்தொழில் தொழிலாளர்கள் 2 2 0
குறு தொழிலாளர்கள்: பிற 45 26 19
வேலையற்றவர்கள் 89 43 46

மேற்கோள்கள்

தொகு
  1. "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-07-25.
  2. Zoyab, Alaphia. "A house for Mr. Gopinath, and a genset", The Hindu, August 4, 2012.
  3. 3.0 3.1 "District Census Handbook - Andaman & Nicobar Islands" (PDF). 2011 Census of India. Directorate of Census Operations, Andaman & Nicobar Islands. பார்க்கப்பட்ட நாள் 2015-07-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விகாசு_நகர்&oldid=3571543" இலிருந்து மீள்விக்கப்பட்டது