விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 12, 2008

{{{texttitle}}}

நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் கேலிச் சித்திரங்கள் அல்லது கேலிப் படங்கள் எனப்படும். தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ்பெற்றவை.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்