விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 12, 2014
பாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது எருசலேம் பழைய நகரின் கோவில் மலையில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீக் என்பவரால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டிடம் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. படத்தில் பாறைக்குவிமாடத்தின் முழுமையான தோற்றம் காட்டப்பட்டுள்ளது. படம்: இடோபி |