விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 20, 2013
துடிப்பண்டம் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் மின்காந்த ஆற்றலை உமிழும் மிகப்பெரும் மூலமாகும். தொலைநோக்கியில் இது ஒரு புள்ளி ஒளிமூலம் போன்று தென்படும். இவை அதிக சிவப்புப் பெயர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. ஓர் ஓவியரின் கற்பனையில் துடிப்பண்டத்தின் தோற்றம் காட்டப்பட்டுள்ளது. ஓவியம்: நாசா |