விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 22, 2014
அங்கெலா மேர்க்கெல் இடாய்ச்சுலாந்து நாட்டின் ஓர் அரசியல்வாதி; கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் உறுப்பினர். இடாய்ச்சுலாந்தின் முதல் பெண் வேந்தரும், அந்நாடு தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணும் இவரே. படம்: அலெப் |