விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 24, 2021

கொட்டாவி தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

படம்: Basile Morin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்