விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 26, 2008

{{{texttitle}}}

பூமி சூரியக்கோள்களின் நீள்வட்டப்பாதையில் மூன்றாவதாக உள்ளது. சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் பூமி. அறிவியல் சான்றுகள் பூமி தோன்றி 4.54 பில்லியன் ஆண்டுகள் ஆவதாகவும், உயிர்கள் தோன்றி பில்லியன் ஆண்டுகள் ஆவதாகக் கூறுகின்றன. படத்தில் அப்பல்லோ திட்டம் விண்கலம் நிலாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட பூமிப் படம்.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்