விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 30, 2013

{{{texttitle}}}

பாதிப்புக்குள்ளான ஒரு பெருவிழுங்கியைச் சூழ்ந்திருக்கும் எச்.ஐ.வி வைரசுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. பச்சை நிறத் துகள்களே எச்.ஐ.வி. வைரசுகள் ஆகும்.

படம்: Public Library of Science ஆய்விதழ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்