விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 4, 2015
சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகின் பெரும் புகழ்பெற்ற கலைஞர். இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்படத் தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல முகங்கள் உள்ளன. எனினும் தனித்துவமான நகைச்சுவைப் பாணிக்காகவே பரவலாக அறியப்படுகிறார். படத்தில் சாப்ளின் நடித்த “தி கிட்” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி காட்டப்பட்டுள்ளது. படம்: ”தி கிட்” திரைப்படத்தில் இருந்து ஒரு காட்சி |