விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 10, 2016

முக்குளிப்பான் என்பது முக்குளிப்பான் என்ற பேரினத்தைச் சார்ந்த குட்டைச் சிறகுடைய வாலில்லாத நீர்ப்பறவை ஆகும். இதன் கால்கள் உடலில் பின்னால் தள்ளி இருக்கும். முன் விரல்கள் மூன்றும் தரமாக வளர்ந்திருக்கும். விரல்களின் இரு புறமும் தட்டையான இலை போன்று அகன்ற பாகங்கள் உண்டு.

படம்: Laitche
தொகுப்பு · சிறப்புப் படங்கள்