விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 16, 2015
மோண்ட் பிளாங்க் அல்லது மோன்தே பியாங்கோ என்னும் மலை மேற்கு ஐரோப்பாவிலேயே மிக உயரமான மலை. மோண்ட் பிளாங்க் என்பது வெண்மலை என்று பொருள் தரும். இம்மலை ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 4808 மீ (15,774 அடி) ஆகும். |