விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 25, 2013
ஜெர்மனியின் ஃப்யூச்ஸ்டாட்டிலுள்ள செயற்கைக்கோள் புவி மையங்களின் வானலை வாங்கிகளின் தொகுதி. இந்தப் புவி மையத்தில் 50 பரவளைய வானலை வாங்கிகள் உள்ளன. இவை உலகின் மிகப்பெரிய செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளுள் ஒன்றாகும். இது இன்டெல்சாட் எனும் அமெரிக்க நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. |