விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 30, 2015
டென்னிசு எதிரெதிராக இருவரோ, அல்லது எதிரெதிராக அணிக்கு இருவராக மொத்தம் நால்வரோ சேர்ந்து, சல்லடை மட்டையால் (ராக்கெட்டு) பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. அரங்கத்தின் நடுவே கட்டியுள்ள வலையைத் தாண்டி, அரங்கத்துக்குள் விழுமாறு பந்தைத் தட்டியாட வேண்டும். படத்தில் 2013 ஆத்திரேலிய ஓப்பன் போட்டியின் டென்னிசு ஆட்டமொன்று காட்டப்பட்டுள்ளது படம்:பிரெண்டான் டென்னிசு |