விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 31, 2016

தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது.

படம்: Hong Zhang
தொகுப்பு · சிறப்புப் படங்கள்