விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 7, 2013

{{{texttitle}}}

பெய்ரூத் லெபனான் நாட்டின் தலைநகரமாகும். இந்தப்படம் பிரெஞ்சுப் புகைப்படக்கலைஞர் பீலிக்சு போன்ஃபில்சு என்பவரால் எடுக்கப்பட்டது. இதன் காலகட்டம் தோராயமாக 19ஆம் நூற்றாண்டின் கடைசி மூன்றாண்டுகளில் ஏதேனுமொன்றாக இருக்கக்கூடும்.

படம்: பீலிக்சு போன்ஃபில்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்