விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகஸ்ட் 17, 2008

{{{texttitle}}}

கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.


தொகுப்பு · சிறப்புப் படங்கள்