விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 1, 2012
சீன வங்கிக் கோபுரம் இது ஆங்காங்கில் அமைக்கப்பட்டுள்ள சீன வங்கியின் தலைமையகம் ஆகும். உலகில் அதிக அளவு உயரிய கோபுரங்களைக் கொண்ட நாடாக ஆங்காங் விளங்கியபோதும் ஆங்காங் கட்டக்கலையின் தனித்துவமான சின்னமாக இந்த சீன வங்கிக் கோபுரம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஆங்காங்கின் அடையாளச் சின்னம் என்று குறிப்பிடப்படுகிறது. படத்தில் இக்கட்டடத்தின் முழு அளவிலான கட்டமைப்பும் காட்டப்பட்டுள்ளது. |