விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 12, 2017
ஐரோப்பிய மயில் பட்டாம்பூச்சியின் 7500 மடங்கு பெரிதாக்கப்பட்ட உணர் கொம்பு. பொதுவாக பட்டாம்பூச்சிகளின் முகர்வுக்குப் பயன்படுத்தும் இதில் 16,000 இற்கு மேற்பட்ட முகர்வு உணரிகள் காணப்படும். படம்: Pavel Kejzlar |