விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 13, 2016
சின்னக் கொக்கு கொக்கு இனத்தில் சிறிய வகை வெள்ளைக் கொக்கு ஆகும். வளர்ந்த சிறு வெண் கொக்கு 55–65 செ.மீ (22–26 அங்குலம்) நீளமுடையதாகவும், இதன் கால்கள் நீண்டு கறுப்பாவும், பாதங்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும். படம்: Laitche |