விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 16, 2014
சதுரங்கப்பலகை என்பது நீளப்பாங்காகவும், கிடைப்பாங்காகவும் சதுரங்களைக்கொண்ட, சதுரங்கம் விளையாடப்பயன்படும் பலகை ஆகும். இது அறுபத்து நான்கு சதுரங்களைக் கொண்டதாகும் (கிடையாக எட்டு, நிலைக்குத்தாக எட்டு). இது இரண்டு வேறு நிற (மென்மையான மற்றும் கடுமையான) நிறங்களைக் கொண்டதாகும். இதற்கு கருப்பு மற்றும் வெள்ளை எனும் பெயர்கள் பயன்படுத்தப்படும். படம்: மைக்கேல் மேக்ஸ் |