விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 17, 2013

{{{texttitle}}}

வாள்வீச்சு என்பது வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டையிடுவதைக் குறிக்கும். தற்காலத்தில் இது மேற்குநாட்டு விளையாட்டான Fencing-ஐக் குறிக்கின்றது. இது ஓர் ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும். உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டையிடுவர்.

படம்: ஜாஸ்ட்ரோவ்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்