விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 19, 2015
சூரிய உதயத்தின் போது தாய்வானின் தலைநகர் தாய்பெயின் அகலப்பரப்பு காட்சி இது. பின்னணியில் தாய்ப்பே 101 கட்டிடம் தெரிகின்றது. இந்த நகர் தாய்வானின் மிகப்பெரிய நகரமும் ஆகும். தாய்வான் தீவின் வடக்கு பகுதியில் தான்ஷுவெய் ஆற்றின் கரையில் இது அமைந்துள்ளது. படம்: Chensiyuan / தொகுப்பு: DXR |