விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 27, 2016
நெடுங்கால் உள்ளான் பறவை நீண்ட கால்களைக் கொண்ட கரைப்பறவைகளுள் ஒன்றாகும். வளர்ந்த பறவைகள் 33–36 செ.மீ (13–14 அங்குலம்) நீளமுடையன. அவற்றின் கால்கள் மென் சிவப்பு நிறத்திலும், நீண்ட மெல்லிய அலகுகள் கருமையாகவும் காணப்படும். படம்: Andreas Trepte |