விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 1, 2017

{{{texttitle}}}

பொன்னாங் கழுகு என்பது வட அமெரிக்கக் கண்டத்தில் வாழும் இரண்டு வகைக் கழுகினத்தில் ஒரு வகை ஆகும். இதில் மற்றொரு வகை வெண்டலைக் கழுகு. இதன் இறக்கைகள் விரித்தால் சுமார் 175-200 செ.மீ. நீளம் இருக்கும்.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்