விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 11, 2015
பாகைமானி அல்லது கோணமானி (Protractor) கோணங்களை அளவிடுவதற்காக வடிவவியலில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ஊடுபுகக்கூடிய பொருளாலன ஒரு சதுர, வட்ட அல்லது அரைவட்ட வடிவக் கருவியாகும். இதில் பயன்படுத்தப்படும் அளவை அலகுகள் பொதுவாக பாகை (°) ஆகும். படம் நெவித் |