விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 15, 2017

{{{texttitle}}}

விசித்திர நசுகா கோடுகள் வெளிப்படுத்தும் மனிதனின் உருவம். பெருவில் அமைந்துள்ள நசுகா கோடுகள் 1994 இல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது. சிலர் 98 அடியுள்ள இவ்வுருவம் வேற்றுக்கிரகவாசி எனத் தெரிவிக்கின்றனர்.

படம்: Diego Delso
தொகுப்பு · சிறப்புப் படங்கள்