விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 20, 2016
பராக் உசேன் ஒபாமா ஐக்கிய அமெரிக்காவின் தற்போதைய குடியரசுத் தலைவர். 2008 குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் சனவரி 20, 2009ஆம்ஆண்டு அமெரிக்கக் குடியரசுத் தலைவராக முதன்முறையாகப் பதவியேற்கும் படம் காட்டப்பட்டுள்ளது. படம்: செசிலியோ ரிகார்டோ, அமெரிக்க வான்படை |