விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 24, 2016
வன் தட்டு நிலை நினைவகம் என்பது கணினிகளில் உள்ள நிலையான நினைவகம். இயக்குதள மென்பொருள் முதல் பல பயன்பாட்டு நிரல்கள் கொண்ட மென்பொருள்கள் வரை பலவற்றையும் நிலையாக சேமித்து வைக்கும். கணினியை இயக்கும் மின்னாற்றலை நீக்கினாலும், அழிந்து போகாமல் நினைவில் வைத்திருப்பதால் இது நிலை நினைவகம் எனப்படுகிறது. படத்தில் சீகேட் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் வன் தட்டு நிலை நினைவகத்தின் உள்தோற்றத்தைக் காணலாம். படம்: எரிக் காபா |