விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 1, 2016
கோமாளி மீன் அழகுக்காக வளர்க்கப்படும் ஓர் மீன் வகையாகும். இவ்வகை மீன்கள் வெப்பநிலை கூடிய இந்து சமுத்திரம், பசுபிக் சமுத்திரப் பிரதேசங்களில் வாழ்பவையாகும். இவற்றை பவளப்பாறைகளருகில் அதிகம் அவதானிக்கலாம். படம்: Nick Hobgood |