விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 17, 2012
ஏர்பஸ் ஏ380 என்பது உலகின் மிகப்பெரிய, நீண்டதூர, அகலவுடல் கொண்ட பயணிகள் வானூர்தியாகும். பிரான்சு நாட்டின் ஏர்பஸ் வானூர்தி நிறுவனத்தின் தயாரிப்பான இது, எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனத்தால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இது இரு அடுக்குகள் கொண்டதால் ஒரே நேரத்தில் குறைந்தது 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆற்றலுடையது. வானில் பறக்கும்போது எடுக்கப்பட்ட படம் காட்டப்பட்டுள்ளது. படம்: ஆக்ஸ்வெல் |