விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 19, 2016
கில்டேபிராண்டு சரக்கிளி என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இவை எத்தியோப்பியா, சோமாலியா முதல் கென்யா வரை காணப்பட்டன. இப்பறவை சேர்மானிய ஆய்வாளரும் மாதிரியை கொண்ட முதல் ஐரோப்பியருமாக "யோகானஸ் கில்டேபிராண்டு" என்பவரின் பெயரைக் கொண்டுள்ளது. படம்: Noel Feans |