விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 27, 2012
ஆரஞ்சு சிட்ரஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரு பழ மரமாகும். இப்பழத்தில் சி உயிர்ச்சத்து நிறைந்துள்ளது. உலக அளவில் இது முறையே பிரேசில், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. இம்மரங்கள் 15.5oC முதல் 29oC வரையிலான வெப்பநிலையில் நல்ல பலனைத்தரும். படம்: விவசாய ஆய்வுச் சேவையகம், அமெரிக்க விவசாயத் துறை |