விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூன் 29, 2014
வயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. படத்தில் வயலினை உருவாக்கிய ஸ்டிராடிவேரியசினால் 1721ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வயலின் காட்டப்பட்டுள்ளது. இந்த வயலின் இதன் கடைசி தெரிந்த உரிமையாளரான லேடி பிளன்ட் என்பவரின் பெயரால் அறியப்படுகிறது. படம்: வயோலாசிக்68 |