விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 14, 2013

{{{texttitle}}}

சோயூஸ் திட்டம் 1960களின் ஆரம்பப் பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். தற்போது இத்திட்டத்தை உருசிய விண்வெளி நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. படத்தில் சோயூஸ் TMA-16 விண்கலம் பன்னாட்டு விண்வெளி மையத்தை அணுகிக்கொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: Expedition 20 குழு, நாசா
தொகுப்பு · சிறப்புப் படங்கள்