விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 17, 2013
மலையேற்றம் என்பது விளையாட்டு, பொழுதுபோக்கு அல்லது தொழிலாக மலைகளில் பயணித்தலைக் குறிக்கும். மலையேற்றத்தின் போது பயணிக்கும் பாதை பாறைகள், வெண்பனி அல்லது பனிக்கட்டியின் மேலானதாக இருப்பதைப் பொறுத்து 3 வகைகளாகப் பிரிக்கலாம். படத்தில் மலையேறுபவர் ஒருவர் நேபாளத்திலுள்ள தீவுச்சிகரத்தின் (Imja Tse) உச்சியின் மீது 6,189 மீட்டரை நெருங்கிக்கொண்டிருக்கிறார். படம்: மௌன்டெனீயர் |