விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 18, 2012
சென்னையின் வட பகுதியிலுள்ள கூவம் ஆற்றினுள் 19ம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவுத் திடலின் இரவு நேரக் காட்சி. ஊடகப்போட்டியில் மூன்றாம் பரிசைத் தட்டிக் கொண்ட படம். சென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகர போக்குவரத்து கூட்டுத்தாபனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. இங்கு சந்தையும் கண்காட்சிகளும் இடம்பெறுகின்றன. படம்: Prinzy555 |