விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 19, 2015
மிதிவண்டி மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிமுகமாகின. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை. படத்தில் மிதிவண்டி வடிவமைப்பின் படிவளர்ச்சி காட்டப்பட்டுள்ளது. படம்: பியேசிட்டோஃபோரோ |