விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 2, 2014

{{{texttitle}}}

குங்குமப்பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். இது இந்தியாவின் காஷ்மீரிலும் ஈரான், கிரீஸ், எஸ்பானியா போன்ற நாடுகளிலும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. படத்தில் ஈரானில் நடைபெறும் குங்குமப்பூ அறுவடை காட்டப்பட்டுள்ளது.

படம்: சாஃபா.தனேசுவர்
தொகுப்பு · சிறப்புப் படங்கள்